# Tamil translation for gnome-tour. # Copyright (C) 2021 gnome-tour's COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the gnome-tour package. # Ridhubharan Venkatachalam , 2021. # msgid "" msgstr "" "Project-Id-Version: gnome-tour master\n" "Report-Msgid-Bugs-To: https://gitlab.gnome.org/GNOME/gnome-tour/issues\n" "POT-Creation-Date: 2021-05-11 17:39+0000\n" "PO-Revision-Date: 2021-05-11 17:39+0000\n" "Last-Translator: FULL NAME \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n" "X-Language: ta\n" "X-Source-Language: C\n" #: data/org.gnome.Tour.desktop.in.in:3 #: data/org.gnome.Tour.metainfo.xml.in.in:7 src/main.rs:19 msgid "Tour" msgstr "சுற்றுலா" #: data/org.gnome.Tour.desktop.in.in:4 msgid "Greeter & Tour" msgstr "வரவேற்பு & சுற்றுலா" #: data/org.gnome.Tour.desktop.in.in:9 #, fuzzy msgid "Gnome;GTK;" msgstr "க்னோம்;GTK;" #: data/org.gnome.Tour.metainfo.xml.in.in:8 msgid "GNOME Tour and Greeter" msgstr "க்னோம் சுற்றுலா மற்றும் வரவேற்பு" #: data/org.gnome.Tour.metainfo.xml.in.in:10 msgid "A guided tour and greeter for GNOME." msgstr "க்னோம்மிற்கான வழிகாட்டப்பட்ட சுற்றுலா மற்றும் வரவேற்பு." #: data/org.gnome.Tour.metainfo.xml.in.in:15 msgid "Main Window" msgstr "முதன்மை சாளரம்" #: data/org.gnome.Tour.metainfo.xml.in.in:38 #, fuzzy msgid "The GNOME Project" msgstr "தி க்னோம் திட்டப்பணி" #: src/widgets/pages/welcome.rs:151 msgid "Start the Tour" msgstr "சுற்றுலாவை தொடங்குங்கள்" #: src/widgets/pages/welcome.rs:161 msgid "Learn about new and essential features in {} {}." msgstr "{} {} இல் புதிய மற்றும் அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி அறிக." #: src/widgets/paginator.rs:32 msgid "_Start" msgstr "(_S) தொடங்கு" #: src/widgets/paginator.rs:33 msgid "_Next" msgstr "(_N) அடுத்தது" #: src/widgets/paginator.rs:34 src/widgets/paginator.rs:35 msgid "_Close" msgstr "(_C) மூடு" #: src/widgets/paginator.rs:36 msgid "_Previous" msgstr "(_P) முந்தையது" #: src/widgets/window.rs:51 msgid "Get an Overview" msgstr "ஒரு கண்ணோட்டத்தைப் பெறுங்கள்" #: src/widgets/window.rs:52 msgid "Press Activities to see open windows and apps." msgstr "திறந்த சாளரங்கள் மற்றும் பயன்பாடுகளைக் காண செயல்பாடுகளை அழுத்தவும்." #: src/widgets/window.rs:61 msgid "Make Apps Your Own" msgstr "பயன்பாடுகளை உங்களுக்கு சொந்தமாக்குங்கள்" #: src/widgets/window.rs:62 msgid "Arrange the app grid to your liking." msgstr "பயன்பாட்டு கட்டத்தை உங்கள் விருப்பப்படி ஏற்பாடு செய்யுங்கள்." #: src/widgets/window.rs:71 msgid "Keep on Top with Workspaces" msgstr "பணியிடங்களின் உதவியுடன் பலவற்றை அறிந்திருங்கள்" #: src/widgets/window.rs:72 msgid "Easily organize windows with the new workspaces view." msgstr "புதிய பணியிடக் காட்சியுடன் சாளரங்களை எளிதாக ஒழுங்கமைக்கலாம்." #: src/widgets/window.rs:81 msgid "Up/Down for the Overview" msgstr "மேற்பார்வைக்கு மேல்/கீழ்" #: src/widgets/window.rs:82 msgid "On a touchpad, use three-finger vertical swipes. Try it!" msgstr "" "தொடுதளத்தில், மூன்று விரல்களால் செங்குத்தாக தேய்க்கலாம். இதை முயற்சி " "செய்யுங்கள்!" #: src/widgets/window.rs:91 msgid "Left/Right for Workspaces" msgstr "பணியிடங்களுக்கு இடது/வலது" #: src/widgets/window.rs:92 msgid "On a touchpad, use three-finger horizontal swipes. Try it!" msgstr "" "தொடுதளத்தில், மூன்று விரல்களால் கிடைமட்டமாக தேய்க்கலாம். இதை முயற்சி " "செய்யுங்கள்!" #: src/widgets/window.rs:104 msgid "That's it! We hope that you enjoy {} {}." msgstr "அவ்வளவுதான்! நீங்கள் மகிழ்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் {} {}." #: src/widgets/window.rs:107 msgid "To get more advice and tips, see the Help app." msgstr "" "மேலும் ஆலோசனை மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற, உதவி பயன்பாட்டைப் பார்க்கவும்."